A2.அப்போது பணக்கட்டு – இப்போது சில்லறை

அப்போது-

வங்கியில்
வாங்கிய பணக்கட்டு
அங்கேயே எண்ணப்பட்டது
பத்துமுறை.

வீட்டின் மேசையில்
பரப்பப்பட்டு
எண்ணப்பட்டது
இருபதுமுறை.

இருந்தும்
சந்தேகம் தீரவில்லை
தன் கணக்கு
சரியேன்று நம்ப.

இப்போது-

மரண ஊர்வலத்தில்
எண்ணாமல் வீசப்படுகின்றது
சில்லறை காசுகள்.

  1. ecr’s avatar

    சரியாக பாருங்கள் அவை சில்லறை காசுகள் அல்லசெல்லாக்காசுகள்!

  2. Anonymous’s avatar

    அற்புதம்… (என்பது இந்தக் கவிதைக்கான புகழ்மொழியில் கடைசி)வாழ்த்துக்கள்… !!


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image

Page optimized by WP Minify WordPress Plugin

WordPress › Error

Sorry, you are not allowed to access this page.