நீ விழுந்து
நான் அழுது
எனக்கு மருந்திட்டு
உனக்கு குணமானது
காதலால்!
மேகமெல்லாம் மழைத்துளி
நீ நனைந்து விளையாட
நான் சேமித்த கண்ணீர் துளிகள்.
பாவம் அந்த பட்டாம்பூச்சி
கொஞ்சம் நகர்ந்து செல்
தேன் குடிக்க சுற்றி சுற்றி
வருகிறது உன்னையே!
Tags: காதலும் காதலும்
nice……….
very nice,
It is very nice…..
R u a kaviyalar?
No comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/2010/02/15/காதலும்-காதலும்/trackback/