கடற்கரை மணல்
அந்தி வானம்
ஏங்கும் அலை
ஒழிந்த சூரியன்
நீ
நான்
காதல்!!!
பின் கவிதைகளாய்
என்ன சொல்வது
நீ நான் நாம் என்ற
காதலை தவிற!!!
Tags: காதல்
Nice dear!!!
நேசிக்க கற்றுத்தந்தவள்
நேசிக்க கற்றுத்தந்தவள்
நீ என்பதால் உனை மட்டுமே
சுவாசித்துகொண்டிருப்பேன்
என்று நினைத்துவிடாதேஎனக்கு சுவாசிக்க
கற்றுத்தந்தவளே
தாய்தான். THR LINE IS VERY NNE
No comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/2010/07/26/காதலை-தவிற/trackback/