கவிதை..
அதுதான்அவள் பலகீனம்.
அதுதான்
அவள் நாடி நரம்புகளின்
உயிர்த்துடிப்பு.
அதனால்தான்
அவள் அருகாமையில்
எப்போதும்
உயிர்த்துடிப்புடன் நான்.
Trackback from valaiyakam.com on April 6, 2011 at 5:17 am
Trackback from ulavu.com on April 6, 2011 at 5:48 am
Trackback from Indli.com on April 6, 2011 at 5:48 am
Trackback from www.NewsPaanai.com on April 7, 2011 at 5:26 am
Trackback from udanz.com on August 17, 2011 at 10:46 am
5 comments
Comments feed for this article
Trackback link: http://thottarayaswamy.adadaa.com/2011/04/06/பலகீனம்/trackback/